Events

Latest Past Events

Grade 5 Scholarship Examination – Year 2022

நாளை நடைபெற இருக்கும் 5ம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு எமது பாடசாலை சார்பாக தோற்றயிருக்கும் மாணவச் செல்வங்கள் சிறப்பான சித்தி எய்தி பாடசாலைக்கும் பெற்றோர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க மனமார்ந்த வாழ்த்துக்கள். All the very best to our students அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு.