Updates around the school

News / Events

நடைபெற்று முடிந்த தரம் 3, 4 மற்றும் 5 இற்கான இரண்டாந் தவணைக் கணிப்பீடு – 2023 (October) பரீட்சை வினாத்தாள்களை இங்கே தரவிறக்கம் செய்யலாம். Grade 03 Tamil Maths English Islam ERA Sinhala Grade 04 Tamil Maths English Islam ERA Sinhala Grade 05 Tamil Maths English Islam ERA Sinhala அதிபர்
Read More
மாகாண மட்டத்தில் 13/09/2023 அன்று இடம்பெற்ற போட்டியில் கமு/கமு/ஜீ.எம்.எம்.எஸ் மாணவி M.I.I.அதாபாஹ் மனாரி மாகாண மட்டத்தில் 3ம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார். மேலும், பாடசாலைகளுக்கு இடையேயான மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற Recitation (Oral event) போட்டி கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் கடந்த 03.09.2023 இடம்பெற்றது. குறித்த போட்டியில் மேற்படி மாணவி இரண்டாம் இடத்தைப் பெற்றார். அதிபர் M.I.M. இல்லியாஸ் அவர்களின் வழிகாட்டுதலுடனும் ஆசிரியர்களான Mrs. A.R. அஸ்மினா, லரீfபா பாரூக் மற்றும் M.I.F....
Read More
முதன்மை நிலை 1 இல் இருந்து முதன்மை நிலை 2 (தரம் 3) இற்கு செல்லும் மாணவர்களுக்கான நிலையறிப் பரீட்சை 10.04.2023 அன்று பாடசாலையில் நடைபெற்றது. குறித்த பரீட்சையின் பெறுபேறுகளை பின்வரும் இணைப்பினூடாக பார்வையிடலாம் அதிபர்
Read More
புலமைப்பரிசில் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, இம்முறை (2023) தரம் 3 க்கு தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கான நிலையறிப் பரீட்சை 10.04.2023 அன்று பாடசாலையில் நடைபெற்றது. குறித்த பரீட்சையின் வினாப்பத்திரத்தை கீழேயுள்ள இணைப்பினூடாக பெறலாம். அதிபர்
Read More
நடைபெற்று முடிந்த 3ஆந் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது எமது பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவரின் சுட்டிலக்கம் மற்றும் கற்கும் தரம் என்பவற்றை உள்ளீடு செய்வதன் மூலம் பாடங்களில் பெற்ற புள்ளிகளையும், வகுப்பில் பெற்றுக் கொண்ட நிலை மற்றும் முழு மாணவர்களில் எத்தனையாவது நிலை என்பதனையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதன் மூலம் உங்களது பிள்ளையின் உயர்தரமான அடைவு விருத்திக்கு உதவிடுவீர்கள் என நம்புகிறேன். மாணவர்கள் மற்றும் பெற்றார் குறித்த பெறுபேறுகளை பின்வரும் இணைப்பினூடாக பார்வையிடலாம்....
Read More
1 2 3