September 14, 2023

Day

மாகாண மட்டத்தில் 13/09/2023 அன்று இடம்பெற்ற போட்டியில் கமு/கமு/ஜீ.எம்.எம்.எஸ் மாணவி M.I.I.அதாபாஹ் மனாரி மாகாண மட்டத்தில் 3ம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார். மேலும், பாடசாலைகளுக்கு இடையேயான மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற Recitation (Oral event) போட்டி கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் கடந்த 03.09.2023 இடம்பெற்றது. குறித்த போட்டியில் மேற்படி மாணவி இரண்டாம் இடத்தைப் பெற்றார். அதிபர் M.I.M. இல்லியாஸ் அவர்களின் வழிகாட்டுதலுடனும் ஆசிரியர்களான Mrs. A.R. அஸ்மினா, லரீfபா பாரூக் மற்றும்...
Read More