2022 (2023) ஆம் கல்வியாண்டுக்கான 3 ஆம் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நடைபெற்று முடிந்த 3ஆந் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது எமது பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவரின் சுட்டிலக்கம் மற்றும் கற்கும் தரம் என்பவற்றை உள்ளீடு செய்வதன் மூலம் பாடங்களில் பெற்ற புள்ளிகளையும், வகுப்பில் பெற்றுக் கொண்ட நிலை மற்றும் முழு மாணவர்களில் எத்தனையாவது நிலை என்பதனையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதன் மூலம் உங்களது பிள்ளையின் உயர்தரமான அடைவு விருத்திக்கு உதவிடுவீர்கள் என நம்புகிறேன்.

மாணவர்கள் மற்றும் பெற்றார் குறித்த பெறுபேறுகளை பின்வரும் இணைப்பினூடாக பார்வையிடலாம்.

அதிபர்