சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்ஸில் இவ்வருடத்திற்கான சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு கடந்த ( 2022.10.12) புதன் கிழமை பாடசாலையின் அதிபர் Mr. MI. Illiyas அவர்களின் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக Mr. MS. Sahathul Najeem (SLEAS), Zonal Director of Education – Kalmunai அவர்களும், விஷேட அதிதிகளாக Mr. NMA. Maleek, ADE / DEO – Sainthamaruthu, Eng. A. Zahir, District Engineer – Kalmunai Zonal...Read More
அன்பின் கிழக்குவாழ் தமிழ் உறவுகளுக்கு என் இனிய வணக்கம். நான் கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்தின் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் 23ஆவது அதிபர். (எம்.ஐ.எம். இல்லியாஸ் ) இப்பாடசாலையை கேற் முதலியார் மர்ஹூம் எம்.எஸ். காரியப்பரினால் 1928.மே-01 ஆந் திகதி ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அத்தினத்திலிருந்து 1959 வரை கிழக்கு மண்ணைச் சேர்ந்த (மட்டக்களப்பு) தமிழ் அன்னையர்கள் அதிபர்களாக கடமையாற்றி பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாது பாடசாலையின் பௌதீக வள விருத்திக்கும் அரும்பெரும் சேவையாற்றிச் சென்றிருக்கின்றார்கள். இதனை...Read More
சாய்ந்தமருது GMM பாடசாலையின் அதிபர் ஜனாப் M.I.M. இல்லியாஸ் அவர்கள் இப்பாடசாலைக்கு மிகவும் அர்ப்பணிப்புடனும் ஆக்கபூர்வமாகவும் செய்துவரும் மகத்தான சேவைகளைப் பாராட்டி இரவு நேர விருந்துபசாரமும் ஞாபகச் சின்னமும் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலையின் நிறைவேற்று அபிவிருத்திக் குழுவின் (SDEC) ஏற்பாட்டில் அதன் செயலாளர் பொறியியலாளர் M.I.M.றியாஸ் அவர்களின் தலைமையில் ஒலுவில் Food Park Restaurant இல் 20.11.2022 பி.ப 8.00 க்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் போது அதிபர் M.I.M. இல்லியாஸ் அவர்களால் பாடசாலையில்...Read More
Recent Comments