கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கோட்டத்திற்குட்பட்ட சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் ஏற்பாட்டில் முப்பெரும் விழா 2023.02.25 ஆந் திகதி சனிக்கிழமை மாலை 4.15 மணியளவில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்றது. பாடசாலையின் கல்வி சார், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கன கௌரவம், பாடசாலைக்கான இணையத்தள...Read More
Recent Comments