2022 இல் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.

கமு/ ஜீ .எம். எம். பாடசாலையில் 2022 இல் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி 19 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை அதிபர் இல்யாஸ் சேர், பிரதி, உதவி அதிபர்கள், ப.தலைவர்கள், தரம் 5 வகுப்பாசிரியர்கள், தரம் 1-5 வரை கற்பித்த ஆசிரியர்கள், பாட ரீதியாக கற்பித்த ஆசிரியர்கள், ஏனைய ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்குபற்றுதலுடன் கடந்த 26.01.2023 இல் விஷேட காலைக் கூட்டத்தில் மாலை அணிவித்து பரிசில் வழங்கி கெளரவிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!